அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி, இன்று நான் தினமலரில் பார்த்த படத்தை , பற்றி ,பொதுவாக மதநம்பிக்கை எப்படி மனிதனில் மேலோங்குகிறது, அருகில் உள்ள படத்தில் கொட்டும் மழையில் எவர்கள் தொழுகை செய்கிறார்கள், இங்கே எது இவர்களை இவ்வாறு, சென்ற வாரம் நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம், அவர் மலேசியா வாழ் இந்தியர் அவர் மலைய்சியாவில் தைபூசம் எவ்வாறு கொண்டாடப்படும் என்பதை பற்றி என்னிடம் கூறினார் மேலும், மலேசியாவில் தைபூசம் மிக சிறப்பகக்கொண்டடபடுகிறது மேலும் அந்த தினத்தில் அனைத்து இந்தியர்களும் ஒன்று கூடி விடுகின்றனர், எங்கள் பேச்சில் என் நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் நம் ஊரில் தைபூசம் அவ்வாறு சிறப்பாக கொண்டடபடுமா என்று, என்னை பொருத்தவரைஇல் இல்லை தன்.
நான் பொதுவாக முஸ்லீம் மக்கள் உடன் தான் கடந்த 5 வருடமாக இருக்கிறேன் பொதுவாக நம் ஊரில் ரம்ஜான் நோன்பு எல்லாருலும் கடைபிடிக்க படுகிறது, பள்ளி நாட்களில் நிறைய மாணவர்கள் மயங்கி விழுந்து பார்த்திருக்கிறேன், ஆனால் இங்கு மலேசியவில் சற்று குறைவு, கப்பலில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் பொதுவாக அதை கடை பிடிப்பதில்லை.
இங்கே என் சொந்த கருத்துகள் சில பொதுவாக எங்கு ஒரு மதம் அல்லது இனம் சிறுபன்மையாக உள்ளார்களோ அவர்கள் அந்த மதத்தின் கோட்பாடுகளை சிறப்பாக கடைபிடிக்கிறார்கள், உதாரணம் மலைய்சியாவில் தைபூசம் மற்றும் இந்தியாவில் ரம்ஜான்.
பொதுவாக இஸ்லாமியர்கள் அவர்களுடைய மத நம்பிக்கையை கேலி செய்துக்கொள்வதில்லை ஆனால் ஹிந்துக்களும் கிருச்துவரக்ளும் அவர்களை அவர்களே கேலி செய்கின்றனர். சபரி மலைக்கு மலை போடும் சீசனில் நம் நலேடிகளில் நாம் அதை பற்றி அதிகமான கேலி நகைசுவைகலை காண்கிறோம், அதற்தமாக வலைத்தளத்தில் ஏசு பற்றி நகைசுவை படங்கள் அதை செய்பவர்கள் கிருச்வர்கள், ஆனால் இஸ்லாமியர்கள் அவர்களை அவர்கள் தாழ்த்தி கொள்ளவதில்லை, அகவே மத நம்பிக்கை உள்ளவர்களே முதலில் உங்கள் மத்தி கேலி செய்வதை விடுங்கள்.
மேலே நான் சொன்னவை என் சொந்த கருத்து இதை பற்றி வாசிப்பவர்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

No comments:
Post a Comment